previous arrow
next arrow
Slider
Untitled-1 copy

நுரையீரல் சளி, ஆஸ்துமா போன்றவற்றிக்கு உடனடி தீர்வு

பலரை வாட்டி வதைக்கும் சளி பிரச்சனையை தீர்ப்பது எப்படி ? நுரையீரல் சளி என்பது சாதாரண விடயம் கிடையாது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆரம்பத்தில் சாதாரண விடயமாக இருக்கும் இந்த சளி நாட்கள் சென்றபின் வேறு நோய்களையும் உருவாக்கிவிடும். அதனால் சளி ஆரம்பத்தில் இருக்கும் போதே வெளியேற்றுவது தான் சிறப்பு. இந்த மருந்து ஆஸ்துமா, நுரையீரல் சளி, இருமல், போன்றவற்றிக்கு உடனடி நிவாரணம் அளிக்கிறது. சரி வாங்க முதலில் மருத்துவ குறிப்பை பார்க்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்: […]

vendakkai-5-compressed-300×200

வெண்டைக்காய் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

நமது அன்றாட உணவில் காய்கள் அதிகம் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். உடலுக்கு தேவையான பல சத்துகளை அளிக்க கூடிய காய் வகைகள் ஏராளம் உள்ளன. கூடிய ஒவ்வொரு வகையான காய்கறிகளை நாம் சாப்பிடுவதால் நன்மைகள் அதிகம். அந்த வகையில் நாம் “வெண்டைக்காய்” சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். வெண்டைக்காய் பயன்கள் மூளை மூளை சுறுசுறுப்பாக இயங்கினால் அனைத்து செயல்களையும் சிறப்பாக செய்ய முடியும். நமது நாட்டில் பல காலமாகவே வெண்டைக்காய் சாப்பிடுவதால் மூளையின் செயல்திறன் […]

பொன்னாங்கன்னி2

பொன்னாங்கன்னி கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

உடல்நலத்திற்கு தேவையான உணவுகளை தேர்தெடுத்து உண்ணும் உண்ணும் போது நாம் பல நோய்கள், ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். நமது நாட்டு உணவுகளில் தவறாமல் முடியும். பெறுவது கீரைகள் ஆகும். கீரைகளில் பல வகைகள் இருக்கின்றன அதில் “பொன்னாங்கன்னி கீரை” அதிகம் பேரால் விரும்பி உண்ணப்படும் ஒரு கீரையாக இருக்கிறது. பொன்னாங்கன்னி கீரை சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். பொன்னாங்கன்னி கீரை பயன்கள் உடல் எடை குறைய அதீத உடல் எடை […]

s

அருகம்புல்லின் பயன்கள்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம். அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் பலன்கள் * நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம். * இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். * வயிற்றுப் புண் குணமாகும். * இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும். * நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். […]