1.பப்பாளி விதையை காயவைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு வெறும் வயிற்றில் பெரியவர்கள் 1 ஸ்பூன் சிறியவர்கள் 1/4 ஸ்பூன் சாப்பிட வேண்டும் 2.குப்பைமேனி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்துசிறியவர்களுக்கு 1/2 ஸ்பூன் எடுத்து தேன் அல்லது தண்ணீரில் குழைத்து கொடுக்கவும். பெரியவர்களுக்கு குப்பைமேனி இலை சாறு15 மிலி லேசாக சூடாக்கி குடிக்க வேண்டும் 3. குழந்தைகளுக்கு வசம்பு சுட்டு கரியாக்கி தேனில் குழைத்து நாக்கில் தடவலாம் . 4.வேப்பிலையை சிறிது உப்பு சேர்த்து மைய அரைத்து சுண்டைக்காய் அளவு […]
நுரையீரல் சளி, ஆஸ்துமா போன்றவற்றிக்கு உடனடி தீர்வு
பலரை வாட்டி வதைக்கும் சளி பிரச்சனையை தீர்ப்பது எப்படி ? நுரையீரல் சளி என்பது சாதாரண விடயம் கிடையாது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆரம்பத்தில் சாதாரண விடயமாக இருக்கும் இந்த சளி நாட்கள் சென்றபின் வேறு நோய்களையும் உருவாக்கிவிடும். அதனால் சளி ஆரம்பத்தில் இருக்கும் போதே வெளியேற்றுவது தான் சிறப்பு. இந்த மருந்து ஆஸ்துமா, நுரையீரல் சளி, இருமல், போன்றவற்றிக்கு உடனடி நிவாரணம் அளிக்கிறது. சரி வாங்க முதலில் மருத்துவ குறிப்பை பார்க்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்: […]