கடை உணவுகள், துரித உணவுகள் ஆகிய கடைகளில் வாங்கும் உணவுகளை அறவே தவிர்த்தால் தடியான வயிற்றை தட்டையான வயிறாக மாற்ற முடியும். இயற்கையான காய்கறிகள், பழங்கள், வேக வைத்த உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். தாகம், பசி ஆகியவற்றைப் பற்றி தெளிவாக உணராத சிலர் பசிக்கும் போது நிறைய சர்க்கரை கொண்ட உணவை உண்டு எடையை தங்களை அறியாமலேயே அதிகப்படுத்திக் கொள்கின்றனர் அல்லது கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவை பசியில் விரைந்து உண்கின்றனர்! இது தவறு. எப்போதும் […]
பீட்ரூட்டை எப்படி பயன்படுத்தலாம்.! இப்படி சாப்பிட்டால் தான் ஆரோக்கியம் தரும்
1. பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும். 2. பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும். 3. பீட்ரூட் சாறுடன் படிகாரத்தை பொடியாக்கி சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ எரிச்சல் அரிப்பு மாறும். 4. தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும். 5. பீட்ரூட் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும். 6. பீட்ரூட் […]
பயன் உள்ள தகவல்
1. ஒரு 30 வினாடிகள்…இரு காது துவாரங்களையும்விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்…நின்று போகும் தீராத விக்கல்! 2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்குசர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்..பறந்து போகும் விக்கல்! 3. கொட்டாவியை நிறுத்த…கொட்டாவி வருவதற்கான காரணம்:Oxygen பற்றாக்குறை தான்..அதனால்…ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்…கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகிவிடுவீர்கள்! 5. உடல் துர் நாற்றத்தைப்போக்க…குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில்ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினைகலந்து பிறகு குளிக்கவும்… அவ்வளவு தான்…நாள் முழுக்க புத்துணர்வுடன் […]