தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம். அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் பலன்கள் * நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம். * இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். * வயிற்றுப் புண் குணமாகும். * இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும். * நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். […]
உணவு பழக்கம்
12 காய்கறிகளை* கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும் Kidney Failure : *கத்திரிக்காய்*Paralysis : *கொத்தவரங்காய்*Insomnia : *புடலங்காய்*Hernia : *அரசாணிக்காய்*Cholesterol : *கோவைக்காய்*Asthma : *முருங்கைக்காய்* Diabetes : *பீர்கங்காய்*Arthritis : *தேங்காய்*Thyroid : *எலுமிச்சை*High BP : *வெண்டைக்காய்*Heart Failure : *வாழைக்காய்*Cancer : *வெண்பூசணிக்காய்* உணவு பழக்கம்” பழமொழி வடிவில்* *காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.**போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே**பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா**சீரகம் இல்லா […]
தேனின் மருத்துவ குணங்கள்
தேனீயின் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. தேனின் மருத்துவ குணங்கள் அனைவரும் அறிந்ததே. பின்வரும் தேன் கலவைகள் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவும். கண் பார்வைக்கு தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும். இருமலுக்கு சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு […]