உடல்நலத்திற்கு தேவையான உணவுகளை தேர்தெடுத்து உண்ணும் உண்ணும் போது நாம் பல நோய்கள், ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். நமது நாட்டு உணவுகளில் தவறாமல் முடியும். பெறுவது கீரைகள் ஆகும். கீரைகளில் பல வகைகள் இருக்கின்றன அதில் “பொன்னாங்கன்னி கீரை” அதிகம் பேரால் விரும்பி உண்ணப்படும் ஒரு கீரையாக இருக்கிறது. பொன்னாங்கன்னி கீரை சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். பொன்னாங்கன்னி கீரை பயன்கள் உடல் எடை குறைய அதீத உடல் எடை […]
முடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்கள் :-
முடக்கத்தான் வேலிகளில் காட்டுச் செடியாக வளர்ந்து கிடக்கும் ஒரு வகைக் கீரை. இதன் இலை துவர்ப்புச் சுவையுடையது. * முடக்கத்தான் கீரையை எண்ணெயில் வதக்கி மிளகாயும், உப்பும் சேர்த்துத் துவையல் அரைத்துத் தொடு கூட்டன்கப் பயன்படுத்தினால் சுவையாக இருக்கும். * இந்தக் கீரையைச் சன்னமாக நறுக்கி வெங்காயம் அதிகமாகச் சேர்த்துப் பொரியல் செய்தும் சாப்பிடலாம். கொடியை மிளகு, சீரகத்துடன் சேர்த்து ரசம் வைக்கலாம். * துவரம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் வேறு பருப்புகளுடன் இந்தக் கீரையைச் சேர்த்துக் […]