1.பப்பாளி விதையை காயவைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு வெறும் வயிற்றில்
பெரியவர்கள் 1 ஸ்பூன் சிறியவர்கள் 1/4 ஸ்பூன் சாப்பிட வேண்டும்

2.குப்பைமேனி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து
சிறியவர்களுக்கு 1/2 ஸ்பூன் எடுத்து தேன் அல்லது தண்ணீரில் குழைத்து கொடுக்கவும். பெரியவர்களுக்கு குப்பைமேனி இலை சாறு
15 மிலி லேசாக சூடாக்கி குடிக்க வேண்டும்

3. குழந்தைகளுக்கு வசம்பு சுட்டு கரியாக்கி தேனில் குழைத்து நாக்கில்
தடவலாம் .

4.வேப்பிலையை சிறிது உப்பு சேர்த்து மைய அரைத்து சுண்டைக்காய் அளவு 2 உருண்டை குழந்தைகளுக்கும்
நெல்லிக்காய் அளவு 2 உருண்டை பெரியவர்களுக்கும் கொடுக்கலாம்.ஆறு மாதத்திற்கு ஒரு முறை எடுத்து கொண்டால் போதும்.மூலிகைகள் மூலமாகவும் பக்க விளைவு இல்லாமல் தீர்வு பெற தொடர்பு கொள்ளவும்