Medicine
  • Home
  • சித்த மருத்துவம்
  • கீரை பயன்கள்
  • Home
  • சித்த மருத்துவம்
  • கீரை பயன்கள்

பீட்ரூட்டை எப்படி பயன்படுத்தலாம்.! இப்படி சாப்பிட்டால் தான் ஆரோக்கியம் தரும்

maxresdefault11

1. பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.

2. பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

3. பீட்ரூட் சாறுடன் படிகாரத்தை பொடியாக்கி சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ எரிச்சல் அரிப்பு மாறும்.

4. தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.

5. பீட்ரூட் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும்.

6. பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும். இரத்த சோகையை குணப்படுத்தும்.

7. பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.

8. பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

9. பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.

10. புற்றுநோய் பரவுவதை தடுக்கும்.

11. மலச்சிக்கலைப் போக்கும்.

12. பித்தத்தைக் குறைக்கும்

13. அரிப்பு – எரிச்சலைத் தவிர்க்கும்.

14. கிட்னியில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும்

Previous Storyநுரையீரல் சளி, ஆஸ்துமா போன்றவற்றிக்கு உடனடி தீர்வு
Next Storyவயிற்று பூச்சி வெளியேற – பெரியவர்கள், குழந்தைகளுக்கு

Related Articles

  • a-colorful-selection-of-fruits-and-vegetables
    உடல் எடையை குறைக்க நாம். பின்பற்றக் கூடியவை:
  • vendakkai-5-compressed-300×200
    வெண்டைக்காய் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

Recent Posts

  • உடல் எடையை குறைக்க நாம். பின்பற்றக் கூடியவை:
  • வயிற்று பூச்சி வெளியேற – பெரியவர்கள், குழந்தைகளுக்கு
  • பீட்ரூட்டை எப்படி பயன்படுத்தலாம்.! இப்படி சாப்பிட்டால் தான் ஆரோக்கியம் தரும்
  • நுரையீரல் சளி, ஆஸ்துமா போன்றவற்றிக்கு உடனடி தீர்வு
  • வெண்டைக்காய் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

Categories

  • General info
  • Uncategorized
  • இய‌ற்கை வைத்தியம்
  • கீரை பயன்கள்
  • சித்த மருத்துவம்
  • Home
  • சித்த மருத்துவம்
  • கீரை பயன்கள்